தமிழ் » கிரேக்கம்   கேள்வி கேட்பது 1


62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [εξήντα δύο]
62 [exínta dýo]

Θέτω ερωτήσεις 1
Théto erotíseis 1

62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [εξήντα δύο]
62 [exínta dýo]

Θέτω ερωτήσεις 1
Théto erotíseis 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
கற்பது δι-----
d-----o
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா? Οι μ------ δ-------- π----
O- m------- d-------- p---?
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். Όχ-- δ-------- λ---.
Ó---- d-------- l---.
   
கேட்பது ρω---
r---o
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா? Ρω---- σ---- τ-- δ-------
R----- s----- t-- d------?
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. Όχ-- δ-- τ-- ρ---- σ----.
Ó---- d-- t-- r---- s-----.
   
பதில் சொல்வது απ-----
a-----o
தயவு செய்து பதில் சொல்லவும். Απ------- π-------.
A-------- p-------.
நான் பதில் அளிக்கிறேன். Απ-----.
A------.
   
வேலை செய்வது δο-----
d-----o
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா? (Α----) Δ------- τ----
(A----) D------- t---?
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். Να-- δ------- τ---.
N--- d------- t---.
   
வருவது έρ-----
é------i
நீங்கள் வருகிறீர்களா? Έρ------
É-------?
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். Να-- ε-------- α-----.
N--- e--------- a-----.
   
வசிப்பது μέ--
m--o
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா? Μέ---- σ-- Β--------
M----- s-- V-------?
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். Να-- μ--- σ-- Β-------.
N--- m--- s-- V-------.