தமிழ் » கிரேக்கம்   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [εβδομήντα τέσσερα]
74 [evdomínta téssera]

παρακαλώ για κάτι
parakaló gia káti

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [εβδομήντα τέσσερα]
74 [evdomínta téssera]

παρακαλώ για κάτι
parakaló gia káti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Μπ------ ν- μ-- κ----- τ- μ------
B------ n- m-- k------ t- m-----?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Όχ- π--- κ---- π-------.
Ó--- p--- k---- p-------.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Λί-- π-- κ---- π-------.
L--- p-- k---- p-------.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Μπ------ ν- ε--------- τ-- φ-----------
B------ n- e--------- t-- f----------?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Οι φ---------- ε---- σ-- C-.
O- f---------- e---- s-- C-.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Οι φ---------- ε---- σ--- κ-----.
O- f---------- e---- s--- k-----.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Μπ------ ν- ε----------- τ- ρ-----
B------ n- e----------- t- r----?
கண்ணாடி உடைந்திருக்கிறது. Έσ---- τ- γ----.
É----- t- g----.
பேட்டரி காலியாக உள்ளது. Τε------ η μ-------.
T------- i b------.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Μπ------ ν- σ--------- τ- π---------
B------ n- s--------- t- p--------?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Μπ------ ν- κ--------- τ- π---------
B------ n- k---------- t- p--------?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Μπ------ ν- φ------- τ- π---------
B------ n- f------- t- p--------?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Μπ------ ν- μ-- δ----- φ-----
B------ n- m-- d----- f----?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Έχ--- σ----- ή α--------
É----- s----- í a-------?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Έχ--- σ------------
É----- s-------------?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Κα------- π-----
K-------- p----?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Κα------- τ-------
K-------- t------?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Κα------- π----
K-------- p---?