தமிழ் » கிரேக்கம்   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

+ 80 [ογδόντα]80 [ogdónta]

+ Επίθετα 3Epítheta 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [ογδόντα]
80 [ogdónta]

Επίθετα 3
Epítheta 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. (Α---) έ--- έ--- σ----.
(A---) é---- é--- s----.
+
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. Ο σ----- ε---- μ------.
O s----- e---- m------.
+
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. (Α---) έ--- έ-- μ----- σ----.
(A---) é---- é-- m----- s----.
+
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. (Α---) έ--- έ-- σ----.
(A---) é---- é-- s----.
+
வீடு சிறியது. Το σ---- ε---- μ----.
T- s---- e---- m----.
+
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. (Α---) έ--- έ-- μ---- σ----.
(A---) é---- é-- m---- s----.
+
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். (Α----) μ---- σ- έ-- ξ---------.
(A----) m---- s- é-- x----------.
+
ஹோட்டல் மலிவானது. Το ξ--------- ε---- φ----.
T- x---------- e---- p-----.
+
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். (Α----) μ---- σ- έ-- φ---- ξ---------.
(A----) m---- s- é-- p----- x----------.
+
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. (Α----) έ--- έ-- α---------.
(A----) é---- é-- a---------.
+
அது விலை உயர்ந்த வண்டி. Το α--------- ε---- α-----.
T- a--------- e---- a-----.
+
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. (Α----) έ--- έ-- α----- α---------.
(A----) é---- é-- a----- a---------.
+
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். (Α----) δ------- έ-- μ----------.
(A----) d------- é-- m-----------.
+
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. Το μ---------- ε---- β-----.
T- m----------- e---- b-----.
+
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். (Α----) δ------- έ-- β----- μ----------.
(A----) d------- é-- b----- m-----------.
+
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். (Α---) β----- μ-- τ-----.
(A---) b----- m-- t-----.
+
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. Η τ----- έ--- α-----.
Ē t----- é---- a-----.
+
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். (Α---) β----- μ-- τ----- π-- έ--- α-----.
(A---) b----- m-- t----- p-- é---- a-----.
+