தமிழ் » கிரேக்கம்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

+ 89 [ογδόντα εννέα]89 [ogdónta ennéa]

+ Προστακτική 1Prostaktikḗ 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [ογδόντα εννέα]
89 [ogdónta ennéa]

Προστακτική 1
Prostaktikḗ 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Εί--- τ--- τ------- – μ-- ε---- τ--- τ--------
E---- t--- t------- – m-- e---- t--- t-------!
+
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Κο------ τ--- π--- – μ-- κ------- τ--- π----
K------- t--- p--- – m-- k------- t--- p---!
+
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Έρ----- τ--- α--- – μ-- έ------ τ--- α----
É------- t--- a--- – m-- é------- t--- a---!
+
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Γε--- τ--- δ----- – μ-- γ---- τ--- δ------
G---- t--- d----- – m-- g---- t--- d-----!
+
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Μι--- τ--- σ--- – μ-- μ---- τ--- σ----
M---- t--- s--- – m-- m---- t--- s---!
+
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Πί---- υ--------- π--- – μ-- π----- τ--- π----
P----- y--------- p--- – m-- p----- t--- p---!
+
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Κα------- υ--------- π--- – μ-- κ-------- τ--- π----
K-------- y--------- p--- – m-- k-------- t--- p---!
+
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Δο------- υ--------- π--- – μ-- δ-------- τ--- π----
D-------- y--------- p--- – m-- d-------- t--- p---!
+
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Οδ----- π--- γ------ – μ-- ο------ τ--- γ-------
O------ p--- g------ – m-- o------ t--- g------!
+
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! Ση------- κ---- M------
S--------- k---- M-----!
+
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Κα----- κ---- M------
K------- k---- M-----!
+
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Με----- σ--- θ--- σ-- κ---- M------
M------ s--- t---- s-- k---- M-----!
+
   
பொறுமையாக இருங்கள்! Έχ--- υ-------
É----- y------!
+
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Πά--- τ-- χ---- σ---
P---- t-- c----- s--!
+
ஒரு நிமிடம் இருங்கள்! Πε-------- μ-- σ------
P--------- m-- s-----!
+
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Πρ--------
P---------!
+
நேரம் தவறாதீர்கள்! Να ε---- σ--- ώ-- σ---
N- e---- s--- ṓ-- s--!
+
முட்டாள்தனம் வேண்டாம்! Μη- ε---- κ------
M-- e---- k-----!
+