தமிழ் » கிரேக்கம்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

+ 93 [ενενήντα τρία]93 [enenḗnta tría]

+ Δευτερεύουσες προτάσεις με ανDeutereúouses protáseis me an

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [ενενήντα τρία]
93 [enenḗnta tría]

Δευτερεύουσες προτάσεις με αν
Deutereúouses protáseis me an

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Δε- ξ--- α- μ- α------.
D-- x--- a- m- a------.
+
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Δε- ξ--- α- θ- γ------.
D-- x--- a- t-- g------.
+
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Δε- ξ--- α- θ- μ-- τ----------.
D-- x--- a- t-- m-- t-----------.
+
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Άρ--- μ- α-------
Á---- m- a------?
+
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Άρ--- θ- γ-------
Á---- t-- g------?
+
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Άρ--- θ- μ- π---- τ--------
Á---- t-- m- p---- t--------?
+
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Αν--------- α- μ- σ--------.
A---------- a- m- s---------.
+
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Αν--------- α- έ--- ά---.
A---------- a- é---- á---.
+
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Αν--------- α- λ--- ψ-----.
A---------- a- l--- p------.
+
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Άρ--- μ- σ---------
Á---- m- s---------?
+
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Άρ--- έ--- ά----
Á---- é---- á---?
+
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Άρ--- λ--- τ-- α-------
Á---- l--- t-- a-------?
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Αμ------- α- τ-- α---- π---------.
A--------- a- t-- a---- p---------.
+
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Αμ------- α- θ- μ-- γ-----.
A--------- a- t-- m-- g------.
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Αμ------- α- θ- μ- π---------.
A--------- a- t-- m- p---------.
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Άρ--- τ-- α---- σ-- α-------
Á---- t-- a---- s-- a-------?
+
அவன் எனக்கு எழுதுவானா? Άρ--- θ- μ-- γ------
Á---- t-- m-- g------?
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Άρ--- θ- μ- π----------
Á---- t-- m- p---------?
+