தமிழ் » கிரேக்கம்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [ενενήντα τέσσερα]
94 [enenínta téssera]

Σύνδεσμοι 1
Sýndesmoi 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [ενενήντα τέσσερα]
94 [enenínta téssera]

Σύνδεσμοι 1
Sýndesmoi 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
மழை நிற்கும் வரை காத்திரு. Πε------ (μ----) ν- σ--------- η β----.
P------- (m-----) n- s--------- i v-----.
நான் முடிக்கும் வரை காத்திரு. Πε------ (μ----) ν- ε--------.
P------- (m-----) n- e--------.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Πε------ (μ----) ν- γ------.
P------- (m-----) n- g------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Πε------ (μ----) ν- σ--------- τ- μ----- μ--
P------- (m-----) n- s--------- t- m----- m-u
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Πε------ (μ----) ν- τ-------- η τ-----.
P------- (m-----) n- t-------- i t-----.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Πε------ (μ----) ν- α----- π------.
P------- (m-----) n- a------ p------.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Πό-- φ------ γ-- δ--------
P--- f------ g-- d-------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Πρ-- τ- κ---------
P--- t- k--------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Να-- π--- α------- ο- κ----------- δ-------..
N--- p--- a-------- o- k----------- d-------..
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Να ε----------- τ- σ---- π--- μ--- ο χ-------.
N- e----------- t- s---- p--- b-- o c--------.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Να π------ τ- χ---- σ-- π--- κ------ σ-- τ------.
N- p------ t- c----- s-- p--- k------ s-- t------.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Να κ------- τ- π------- π--- β---- έ--.
N- k------- t- p-------- p--- v---- é--.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Πό-- θ- έ----- σ-----
P--- t-- é------ s----?
வகுப்பு முடிந்த பிறகா? Με-- τ- μ------
M--- t- m------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Να-- ό--- τ-------- τ- μ-----.
N--- ó--- t-------- t- m------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Με-- τ- α------ π-- ε--- δ-- μ------- ν- δ------- π--.
M--- t- a------- p-- e---- d-- b------ n- d-------- p--.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Αφ-- έ---- τ- δ------ τ-- π--- σ--- Α------.
A--- é----- t- d------ t-- p--- s--- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Αφ-- π--- σ-- Α------ έ---- π-------.
A--- p--- s-- A------ é---- p-------.