தமிழ் » கிரேக்கம்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [ενενήντα επτά]
97 [enenínta eptá]

Σύνδεσμοι 4
Sýndesmoi 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [ενενήντα επτά]
97 [enenínta eptá]

Σύνδεσμοι 4
Sýndesmoi 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Απ---------- π----- π-- η τ-------- ή--- α------.
A------------ p----- p-- i t-------- í--- a-------.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Έμ---- κ- ά--- π----- π-- ή--- ή-- α---.
É----- k- á--- p----- p-- í--- í-- a---.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Δε- ή--- π----- π-- ε----- δ---- ρ-------.
D-- í---- p----- p-- e------ d---- r-------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Η τ-------- ή--- α------. Π----- α--- α-----------.
I t-------- í--- a-------. P----- a--- a------------.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Ήτ-- ή-- α---. Π----- α--- έ----- κ- ά---.
Í--- í-- a---. P----- a--- é----- k- á---.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Εί---- κ-------- ν- σ-----------. Π----- α--- δ-- ή---.
E------ k-------- n- s------------. P----- a--- d-- í----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Πα---- π-- δ-- έ--- δ------- ο----- α---------.
P----- p-- d-- é---- d------- o----- a---------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Πα---- π-- ο δ----- γ--------- ο----- γ------.
P----- p-- o d----- g--------- o----- g------.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Πα---- π-- ε---- μ---------- π--- μ- τ- π-------.
P----- p-- e---- m----------- p--- m- t- p-------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Δε- έ--- δ------. Π----- α--- ο----- α---------.
D-- é---- d------. P----- a--- o----- a---------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Ο δ----- γ--------. Π----- α--- ο----- π--- γ------.
O d----- g--------. P----- a--- o----- p--- g------.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Εί--- μ---------. Π----- α--- π--- μ- τ- π-------.
E---- m----------. P----- a--- p--- m- t- p-------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Δε- β------ δ------ π----- π-- έ--- σ--------.
D-- v------ d------ p----- p-- é---- s--------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Δε- π--- σ-- γ------ π----- π-- π-----.
D-- p--- s-- g------ p----- p-- p-----.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Θα α------- α---------- π----- π-- δ-- έ--- χ------.
T-- a------- a---------- p----- p-- d-- é---- c-------.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Έχ-- σ--------. Π----- α--- δ-- β------ δ------.
É---- s--------. P----- a--- d-- v------ d------.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Πο----. Π----- α--- δ-- π--- σ--- γ-----.
P-----. P----- a--- d-- p--- s--- g-----.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Δε- έ--- χ------. Π----- α--- θ- α------- α---------.
D-- é---- c-------. P----- a--- t-- a------- a---------.