தமிழ் » கிரேக்கம்   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [ενενήντα οκτώ]
98 [enenínta októ]

Διπλοί σύνδεσμοι
Diploí sýndesmoi

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [ενενήντα οκτώ]
98 [enenínta októ]

Διπλοί σύνδεσμοι
Diploí sýndesmoi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Το τ----- ή--- μ-- ω---- α--- π--- κ---------.
T- t----- í--- m-- o---- a--- p--- k---------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Το τ---- ή--- μ-- σ--- ώ-- τ-- α--- ή--- γ-----.
T- t---- í---- m-- s--- ó-- t-- a--- í--- g-----.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Το ξ--------- ή--- μ-- ά---- α--- π--- α-----.
T- x---------- í--- m-- á---- a--- p--- a-----.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Πα----- ε--- τ- λ-------- ε--- τ- τ----.
P------ e--- t- l-------- e--- t- t----.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Θα έ---- ε--- α---- ε--- α---- π--- π---.
T-- é----- e--- a----- e--- á---- p--- p---.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Θα μ----- ε--- σ- ε--- ε--- σ-- ξ---------.
T-- m----- e--- s- e--- e--- s-- x----------.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Μι---- τ--- ι------- ό-- κ-- α------.
M----- t--- i------- ó-- k-- a------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Έχ-- ζ---- τ--- σ-- Μ------ ό-- κ-- σ-- Λ------.
É---- z---- t--- s-- M------ ó-- k-- s-- L------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Ξέ--- τ--- τ-- Ι------ ό-- κ-- τ-- Α-----.
X---- t--- t-- I------ ó-- k-- t-- A-----.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Δε- ε---- μ--- χ---- α--- κ-- τ-------.
D-- e---- m--- c----- a--- k-- t-------.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Δε- ε---- μ--- ό----- α--- κ-- έ-----.
D-- e---- m--- ó----- a--- k-- é-----.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Δε- μ----- μ--- γ-------- α--- κ-- γ------.
D-- m----- m--- g-------- a--- k-- g------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Δε- π---- ο--- π---- ο--- κ-----.
D-- p---- o--- p---- o--- k------.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Δε- ξ--- ν- χ----- ο--- β--- ο--- σ----.
D-- x--- n- c------ o--- v--- o--- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Δε- μ-- α----- ο--- η ό---- ο--- τ- μ------.
D-- m-- a----- o--- i ó---- o--- t- b-----.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Όσ- π-- γ------ δ--------- τ--- π-- ν---- θ- τ---------.
Ó-- p-- g------ d---------- t--- p-- n---- t-- t---------.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Όσ- π-- ν---- έ------ τ--- π-- ν---- θ- μ-------- ν- φ-----.
Ó-- p-- n---- é------- t--- p-- n---- t-- b------- n- f-----.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Όσ- μ-------- κ------ τ--- π-- ν----- γ------.
Ó-- m-------- k------ t--- p-- n------ g------.