தமிழ் » ஆங்கிலம் US   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [twenty-five]

In the city

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [twenty-five]

In the city

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English US
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். I w---- l--- t- g- t- t-- s------.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். I w---- l--- t- g- t- t-- a------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். I w---- l--- t- g- t- t-- c--- c----- / c----- (a-.).
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ho- d- I g-- t- t-- s------?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ho- d- I g-- t- t-- a------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ho- d- I g-- t- t-- c--- c----- / c----- (a-.)?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். I n--- a t---.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். I n--- a c--- m--.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். I n--- a h----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். I w---- l--- t- r--- a c--.
இதோ என் க்ரெடிட் கார்ட். He-- i- m- c----- c---.
இதோ என் கார் லைஸென்ஸ். He-- i- m- l------ / l------ (a-.).
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Wh-- i- t---- t- s-- i- t-- c---?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Go t- t-- o-- c---.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Go o- a c--- t---.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Go t- t-- h------ / h----- (a-.).
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Go o- a h------ / h----- (a-.) t---.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Ar- t---- a-- o---- p----- o- i-------?