தமிழ் » ஆங்கிலம் US   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [five]

Countries and Languages

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [five]

Countries and Languages

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English US
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- i- f--- L-----.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- i- i- G---- B------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். He s----- E------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- i- f--- M-----.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- i- i- S----.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Sh- s----- S------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- a-- M----- a-- f--- B-----.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- i- i- G------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Do b--- o- y-- s---- G-----?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- i- a c------ c---.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- a-- B----- a-- a--- c------ c-----.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Ca----- c----- a-- b-- a-- n----.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr---- i- i- E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg--- i- i- A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja--- i- i- A---.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ca---- i- i- N---- A------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- i- i- C------ A------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br---- i- i- S---- A------.