தமிழ் » ஆங்கிலம் US   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [fifty-seven]

At the doctor

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [fifty-seven]

At the doctor

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English US
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். I h--- a d------- a----------.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. I h--- t-- a---------- a- t-- o------.
உங்கள் பெயர் என்ன? Wh-- i- y--- n---?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Pl---- t--- a s--- i- t-- w------ r---.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Th- d----- i- o- h-- w--.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Wh-- i-------- c------ d- y-- b----- t-?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Wh-- c-- I d- f-- y--?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Do y-- h--- a-- p---?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Wh--- d--- i- h---?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. I a----- h--- b--- p---.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. I o---- h--- h--------.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. I s-------- h--- s------ a----.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Re---- y--- t--!
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Li- d--- o- t-- e-------- t----.
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Yo-- b---- p------- i- o---.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். I w--- g--- y-- a- i--------.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். I w--- g--- y-- s--- p----.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். I a- g----- y-- a p----------- f-- t-- p-------.