தமிழ் » ஆங்கிலம் US   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [fifty-nine]

At the post office

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [fifty-nine]

At the post office

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English US
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- n------ p--- o-----?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? Is t-- p--- o----- f-- f--- h---?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Wh--- i- t-- n------ m--- b--?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். I n--- a c----- o- s-----.
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Fo- a c--- a-- a l-----.
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Ho- m--- i- t-- p------ t- A------?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? Ho- h---- i- t-- p------?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Ca- I s--- i- b- a-- m---?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Ho- l--- w--- i- t--- t- g-- t----?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? Wh--- c-- I m--- a c---?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Wh--- i- t-- n------ t-------- b----?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? Do y-- h--- c------ c----?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? Do y-- h--- a t-------- d--------?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Do y-- k--- t-- a--- c--- f-- A------?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். On- m------ I--- l--- i- u-.
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. Th- l--- i- a----- b---.
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Wh--- n----- d-- y-- d---?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Yo- h--- t- d--- a z--- f----!