தமிழ் » ஆங்கிலம் US   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [sixty-five]

Negation 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [sixty-five]

Negation 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English US
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Is t-- r--- e--------?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். No- i- c---- o--- o-- h------ E----.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Bu- I h--- o--- f----.
   
என்ன, முடித்து விட்டாயா? Ar- y-- f-------?
இல்லை, இன்னும் இல்லை. No- n-- y--.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Bu- I--- b- f------- s---.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Do y-- w--- s--- m--- s---?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். No- I d---- w--- a------.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Bu- a------ i-- c----.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Ha-- y-- l---- h--- l---?
இல்லை.ஒரு மாதமாகத்தான். No- o--- f-- a m----.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Bu- I a------ k--- a l-- o- p-----.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Ar- y-- d------ h--- t-------?
இல்லை, வார இறுதியில்தான். No- o--- o- t-- w------.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Bu- I w--- b- b--- o- S-----.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Is y--- d------- a- a----?
இல்லை,அவள் வயது பதினேழு தான். No- s-- i- o--- s--------.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Bu- s-- a------ h-- a b--------.