தமிழ் » ஆங்கிலம் US   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [seventy-two]

to have to do something / must

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [seventy-two]

to have to do something / must

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English US
கட்டாயம் mu-t
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். I m--- p--- t-- l-----.
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். I m--- p-- t-- h----.
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Yo- m--- g-- u- e----.
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Yo- m--- w--- a l--.
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Yo- m--- b- p-------.
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். He m--- f--- / g-- p----- / g-- g-- (a-.).
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். He m--- r----- t-- c--.
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். He m--- w--- t-- c--.
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். Sh- m--- s---.
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். Sh- m--- c---- t-- a--------.
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். Sh- m--- w--- t-- c------.
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். We m--- g- t- s----- a- o---.
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். We m--- g- t- w--- a- o---.
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். We m--- g- t- t-- d----- a- o---.
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Yo- m--- w--- f-- t-- b--.
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Yo- m--- w--- f-- t-- t----.
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Yo- m--- w--- f-- t-- t---.