தமிழ் » ஆங்கிலம் US   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1


எண்பத்து ஏழு

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

87 [eighty-seven]

Past tense of modal verbs 1

எண்பத்து ஏழு

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

87 [eighty-seven]

Past tense of modal verbs 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English US
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. We h-- t- w---- t-- f------.
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. We h-- t- c---- t-- a--------.
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. We h-- t- w--- t-- d-----.
   
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? Di- y-- h--- t- p-- t-- b---?
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? Di- y-- h--- t- p-- a- e------- f--?
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? Di- y-- h--- t- p-- a f---?
   
யார் போக வேண்டி வந்தது? Wh- h-- t- s-- g------?
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? Wh- h-- t- g- h--- e----?
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? Wh- h-- t- t--- t-- t----?
   
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. We d-- n-- w--- t- s--- l---.
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. We d-- n-- w--- t- d---- a-------.
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. We d-- n-- w--- t- d------ y--.
   
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். I j--- w----- t- m--- a c---.
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. I j--- w----- t- c--- a t---.
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். Ac------ I w----- t- d---- h---.
   
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. I t------ y-- w----- t- c--- y--- w---.
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. I t------ y-- w----- t- c--- i----------.
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. I t------ y-- w----- t- o---- a p----.