தமிழ் » ஆங்கிலம் US   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [ninety-four]

Conjunctions 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [ninety-four]

Conjunctions 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English US
மழை நிற்கும் வரை காத்திரு. Wa-- u---- t-- r--- s----.
நான் முடிக்கும் வரை காத்திரு. Wa-- u---- I-- f-------.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Wa-- u---- h- c---- b---.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். I’-- w--- u---- m- h--- i- d--.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். I’-- w--- u---- t-- f--- i- o---.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். I’-- w--- u---- t-- t------ l---- i- g----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Wh-- d- y-- g- o- h------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Be---- t-- s----- h-------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ye-- b----- t-- s----- h------- b----.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Re---- t-- r--- b----- t-- w----- b-----.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Wa-- y--- h---- b----- y-- s-- a- t-- t----.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Cl--- t-- w----- b----- y-- g- o--.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Wh-- w--- y-- c--- h---?
வகுப்பு முடிந்த பிறகா? Af--- c----?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ye-- a---- t-- c---- i- o---.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Af--- h- h-- a- a-------- h- c---- n-- w--- a------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Af--- h- h-- l--- h-- j--- h- w--- t- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Af--- h- w--- t- A------- h- b----- r---.