தமிழ் » ஆங்கிலம் UK   மனிதர்கள்


1 [ஒன்று]

மனிதர்கள்

-

+ 1 [one]

+ People

1 [ஒன்று]

மனிதர்கள்

-

1 [one]

People

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நான் II +
நானும் நீயும் I a-- y-u +
நாம் இருவரும் bo-- o- us +
   
அவன் he +
அவனும் அவளும் he a-- s-e +
அவர்கள் இருவரும் th-- b--h +
   
மனிதன் th- m-n +
பெண் th- w---n +
குழந்தை th- c---d +
   
ஓரு குடும்பம் a f----y +
என் குடும்பம் my f----y +
என் குடும்பம் இங்கு இருக்கிறது. My f----- i- h---. +
   
நான் இங்கு இருக்கிறேன். I a- h---. +
நீ இங்கு இருக்கிறாய். Yo- a-- h---. +
அவன் இங்கு இருக்கிறான் மற்றும் அவள் இங்கு இருக்கிறாள். He i- h--- a-- s-- i- h---. +
   
நாங்கள் இங்கு இருக்கிறோம். We a-- h---. +
நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். Yo- a-- h---. +
அவர்கள் எல்லோரும் இங்கு இருக்கிறார்கள். Th-- a-- a-- h---. +