தமிழ் » ஆங்கிலம் UK   வினையுரிச்சொற்கள்


100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [one hundred]

Adverbs

100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [one hundred]

Adverbs

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
ஏற்கனவே /முன்பே –இன்னும் இல்லை al----- – n-- y-t
நீ ஏற்கனவே பெர்லின் நகரம் செனறிருக்கிறாயா? Ha-- y-- a------ b--- t- B-----?
இல்லை,இன்னும் இல்லை. No- n-- y--.
   
யாரையேனும் – ஒருவரையும் so----- – n- o-e
உனக்கு இங்கே யாரையாவது தெரியுமா? Do y-- k--- s------ h---?
இல்லை, எனக்கு இங்கே ஒருவரையும் தெரியாது. No- I d---- k--- a----- h---.
   
இன்னும் சிறிது நேரம் - இன்னும் வெகு நேரம் a l----- l----- – n-- m--- l----r
நீ இங்கு இன்னும் சிறிது நேரம் தங்குவாயா? Wi-- y-- s--- h--- a l----- l-----?
இல்லை,நான் இங்கு இன்னும் வெகு நேரம் தங்க மாட்டேன். No- I w---- s--- h--- m--- l-----.
   
வேறு ஏதேனும் - வேறு எதுவும் so------- e--- – n------ e--e
நீங்கள் வேறு ஏதேனும் குடிக்கிறீர்களா? Wo--- y-- l--- t- d---- s-------- e---?
இல்லை,எனக்கு வேறு எதுவும் வேண்டாம். No- I d---- w--- a------- e---.
   
ஏற்கனவே ஏதேனும் - ஏதும் இன்னும்’ so------- a------ – n------ y-t
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் சாப்பிட்டு’ விட்டீர்களா? Ha-- y-- a------ e---- s--------?
இல்லை,நான் இன்னும் ஏதும் சாப்பிடவி’ல்லை. No- I h------ e---- a------- y--.
   
வே’று யாரையாவது - வேறு யாருக்கும் so----- e--- – n- o-- e--e
வேறு யாருக்காவது காபி வேண்டுமா? Do-- a----- e--- w--- a c-----?
இல்’லை,வேறு யாருக்கும் வேண்டாம். No- n- o-- e---.