தமிழ் » ஆங்கிலம் UK   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [twelve]

Beverages

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [twelve]

Beverages

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நான் தேநீர் குடிக்கிறேன். I d---- t--.
நான் காப்பி குடிக்கிறேன். I d---- c-----.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். I d---- m------ w----.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Do y-- d---- t-- w--- l----?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Do y-- d---- c----- w--- s----?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Do y-- d---- w---- w--- i--?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Th--- i- a p---- h---.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Pe---- a-- d------- c--------.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Pe---- a-- d------- w--- a-- b---.
   
நீ மது குடிப்பதுண்டா? Do y-- d---- a------?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Do y-- d---- w----- / w-------- (a-.)?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Do y-- d---- C--- w--- r--?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. I d- n-- l--- c--------.
எனக்கு வைன் பிடிக்காது. I d- n-- l--- w---.
எனக்கு பியர் பிடிக்காது. I d- n-- l--- b---.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Th- b--- l---- m---.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். Th- c---- l---- c---- a-- a---- j----.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Th- w---- l---- o----- a-- g--------- j----.