தமிழ் » ஆங்கிலம் UK   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [thirteen]

Activities

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [thirteen]

Activities

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
மார்தா என்ன செய்கிறாள்? Wh-- d--- M----- d-?
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Sh- w---- a- a- o-----.
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Sh- w---- o- t-- c-------.
   
மார்தா எங்கு இருக்கிறாள்? Wh--- i- M-----?
திரைஅரங்கத்தில். At t-- c-----.
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Sh- i- w------- a f---.
   
பீட்டர் என்ன செய்கிறான்? Wh-- d--- P---- d-?
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். He s------ a- t-- u---------.
அவன் மொழிகள் பயில்கிறான். He s------ l--------.
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Wh--- i- P----?
சிற்றுண்டிச்சாலையில். At t-- c---.
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். He i- d------- c-----.
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Wh--- d- t--- l--- t- g-?
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. To a c------.
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). Th-- l--- t- l----- t- m----.
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Wh--- d- t--- n-- l--- t- g-?
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). To t-- d----.
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. Th-- d- n-- l--- t- d----.