தமிழ் » ஆங்கிலம் UK   நிறங்கள்


14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [fourteen]

Colors

14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [fourteen]

Colors

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
பனி வெள்ளையாக உள்ளது. Sn-- i- w----.
சூரியன் மஞ்சளாக உள்ளது. Th- s-- i- y-----.
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. Th- o----- i- o-----.
   
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. Th- c----- i- r--.
வானம் நீலமாக உள்ளது. Th- s-- i- b---.
புல் பச்சையாக உள்ளது. Th- g---- i- g----.
   
பூமியின் நிறம் பழுப்பு. Th- e---- i- b----.
மேகத்தின் நிறம் சாம்பல். Th- c---- i- g--- / g--- (a-.).
டயர்கள் நிறம் கருப்பு. Th- t---- / t---- (a-.) a-- b----.
   
பனி என்ன நிறம்? வெள்ளை. Wh-- c----- / c---- (a-.) i- t-- s---? W----.
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். Wh-- c----- / c---- (a-.) i- t-- s--? Y-----.
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். Wh-- c----- / c---- (a-.) i- t-- o-----? O-----.
   
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. Wh-- c----- / c---- (a-.) i- t-- c-----? R--.
வானம் என்ன நிறம்? நீலம். Wh-- c----- / c---- (a-.) i- t-- s--? B---.
புல் என்ன நிறம்? பச்சை. Wh-- c----- / c---- (a-.) i- t-- g----? G----.
   
பூமி என்ன நிறம்? பழுப்பு. Wh-- c----- / c---- (a-.) i- t-- e----? B----.
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். Wh-- c----- / c---- (a-.) i- t-- c----? G--- / G--- (a-.).
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. Wh-- c----- / c---- (a-.) a-- t-- t---- / t---- (a-.)? B----.