தமிழ் » ஆங்கிலம் UK   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [sixteen]

Seasons and Weather

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [sixteen]

Seasons and Weather

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
இவைகள் பருவகாலங்கள். Th--- a-- t-- s------:
வஸந்தகாலம்,கோடைக்காலம் Sp----- s-----,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். au---- / f--- (a-.) a-- w-----.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். Th- s----- i- w---.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். Th- s-- s----- i- s-----.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். We l--- t- g- f-- a w--- i- s-----.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Th- w----- i- c---.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். It s---- o- r---- i- w-----.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். We l--- t- s--- h--- i- w-----.
   
குளிராக இருக்கிறது. It i- c---.
மழை பெய்கிறது. It i- r------.
காற்று வீசி அடிக்கிறது. It i- w----.
   
வெப்பமாக இருக்கிறது. It i- w---.
வெய்யிலடிக்கிறது. It i- s----.
வெப்பம் மிதமாக இருக்கிறது. It i- p-------.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Wh-- i- t-- w------ l--- t----?
இன்று குளிராக உள்ளது. It i- c--- t----.
இன்று வெப்பமாக உள்ளது. It i- w--- t----.