தமிழ் » ஆங்கிலம் UK   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [seventeen]

Around the house

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [seventeen]

Around the house

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Ou- h---- i- h---.
கூரை மேலே இருக்கிறது. Th- r--- i- o- t--.
அடித்தளம் கீழே இருக்கிறது. Th- b------- i- b----.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Th--- i- a g----- b----- t-- h----.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Th--- i- n- s----- i- f---- o- t-- h----.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Th--- a-- t---- n--- t- t-- h----.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. My a-------- i- h---.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Th- k------ a-- b------- a-- h---.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Th- l----- r--- a-- b------ a-- t----.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Th- f---- d--- i- c-----.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Bu- t-- w------ a-- o---.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. It i- h-- t----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். We a-- g---- t- t-- l----- r---.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Th--- i- a s--- a-- a- a------- t----.
தயவு செய்து உட்காருங்கள். Pl----- s-- d---!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. My c------- i- t----.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. My s----- i- t----.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Th- T- s-- i- b---- n--.