தமிழ் » ஆங்கிலம் UK   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

+ 19 [nineteen]

+ In the kitchen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
உன்னுடைய சமையல் அறை புதியதா? Do y-- h--- a n-- k------? +
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? Wh-- d- y-- w--- t- c--- t----? +
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? Do y-- c--- o- a- e------- o- a g-- s----? +
   
நான் வெங்காயம் நறுக்கவா? Sh--- I c-- t-- o-----? +
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? Sh--- I p--- t-- p-------? +
நான் சாலடை அலம்பவா? Sh--- I r---- t-- l------? +
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? Wh--- a-- t-- g------? +
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? Wh--- a-- t-- d-----? +
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? Wh--- i- t-- c------ / s--------- (a-.)? +
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? Do y-- h--- a t-- o----- / c-- o----- (a-.)? +
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? Do y-- h--- a b----- o-----? +
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? Do y-- h--- a c--------? +
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? Ar- y-- c------ t-- s--- i- t--- p--? +
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? Ar- y-- f----- t-- f--- i- t--- p--? +
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? Ar- y-- g------- t-- v--------- o- t--- g----? +
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். I a- s------ t-- t----. +
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. He-- a-- t-- k------ t-- f---- a-- t-- s-----. +
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. He-- a-- t-- g------- t-- p----- a-- t-- n------. +