தமிழ் » ஆங்கிலம் UK   உரையாடல் 1


20 [இருபது]

உரையாடல் 1

-

20 [twenty]

Small Talk 1

20 [இருபது]

உரையாடல் 1

-

20 [twenty]

Small Talk 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
வசதியாக அமருங்கள். Ma-- y------- c----------!
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். Pl----- f--- r---- a- h---!
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Wh-- w---- y-- l--- t- d----?
   
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? Do y-- l--- m----?
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். I l--- c-------- m----.
இது என்னுடைய ஸிடி கள். Th--- a-- m- C---.
   
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Do y-- p--- a m------ i---------?
இது என்னுடைய கிடார். Th-- i- m- g-----.
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? Do y-- l--- t- s---?
   
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? Do y-- h--- c-------?
உங்களிடம் நாய் இருக்கிறதா? Do y-- h--- a d--?
உங்களிடம் பூனை இருக்கிறதா? Do y-- h--- a c--?
   
இது என்னுடைய புத்தகங்கள். Th--- a-- m- b----.
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். I a- c-------- r------ t--- b---.
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Wh-- d- y-- l--- t- r---?
   
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Do y-- l--- t- g- t- c-------?
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Do y-- l--- t- g- t- t-- t------ / t------ (a-.)?
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Do y-- l--- t- g- t- t-- o----?