தமிழ் » ஆங்கிலம் UK   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [twenty-one]

Small Talk 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [twenty-one]

Small Talk 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
உங்களின் பூர்விகம் என்ன? Wh--- d- y-- c--- f---?
பாஸல். Fr-- B----.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba--- i- i- S----------.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Ma- I i-------- M-. M-----?
அவர் அயல் நாட்டவர். He i- a f--------.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். He s----- s------ l--------.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Ar- y-- h--- f-- t-- f---- t---?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். No- I w-- h--- o--- l--- y---.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். On-- f-- a w---- t-----.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Ho- d- y-- l--- i- h---?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். A l--. T-- p----- a-- n---.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. An- I l--- t-- s------- t--.
   
உங்களுடய தொழில் என்ன? Wh-- i- y--- p---------?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். I a- a t---------.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். I t-------- b----.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Ar- y-- a---- h---?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். No- m- w--- / m- h------ i- a--- h---.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. An- t---- a-- m- t-- c-------.