தமிழ் » ஆங்கிலம் UK   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [twenty-two]

Small Talk 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [twenty-two]

Small Talk 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Do y-- s----?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். I u--- t-.
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Bu- I d---- s---- a------.
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? Do-- i- d------ y-- i- I s----?
இல்லை, இல்லவே இல்லை. No- a--------- n--.
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. It d------ d------ m-.
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Wi-- y-- d---- s--------?
ஒரு ப்ரான்டி? A b-----?
இல்லை,இருந்தால் ஒரு பியர். No- p--------- a b---.
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Do y-- t----- a l--?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Ye-- m----- o- b------- t----.
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Bu- n-- w---- o- h------.
   
மிகவும் சூடாக இருக்கிறது! It-- s- h--!
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Ye-- t---- i--- r----- h--.
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். Le--- g- t- t-- b------.
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Th----- a p---- h--- t-------.
நீங்களும் வரப்போகிறீர்களா? Ar- y-- a--- c-----?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Ye-- w---- a--- b--- i------.