தமிழ் » ஆங்கிலம் UK   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

+ 23 [twenty-three]

+ Learning foreign languages

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [twenty-three]

Learning foreign languages

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Wh--- d-- y-- l---- S------? +
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Ca- y-- a--- s---- P---------? +
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ye-- a-- I a--- s---- s--- I------. +
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். I t---- y-- s---- v--- w---. +
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Th- l-------- a-- q---- s------. +
எனக்கு இவை நன்றாக புரிகிறது. I c-- u--------- t--- w---. +
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Bu- s------- a-- w------ i- d--------. +
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் I s---- m--- m--- m-------. +
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Pl---- c------ m- e--- t---. +
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Yo-- p------------ i- v--- g---. +
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Yo- o--- h--- a s----- a-----. +
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. On- c-- t--- w---- y-- c--- f---. +
   
உங்களுடைய தாய்மொழி எது? Wh-- i- y--- m----- t----- / n----- l------- (a-.)? +
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Ar- y-- t----- a l------- c-----? +
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Wh--- t------- a-- y-- u----? +
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. I d---- r------- t-- n--- r---- n--. +
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Th- t---- i- n-- c----- t- m-. +
எனக்கு மறந்து விட்டது. I’-- f-------- i-. +