தமிழ் » ஆங்கிலம் UK   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [twenty-four]

Appointment

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [twenty-four]

Appointment

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Di- y-- m--- t-- b--?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். I w----- f-- y-- f-- h--- a- h---.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Do--- y-- h--- a m----- / c--- p---- (a-.) w--- y--?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Be p------- n--- t---!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Ta-- a t--- n--- t---!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Ta-- a- u------- w--- y-- n--- t---!
   
எனக்கு நாளை விடுமுறை. I h--- t-- d-- o-- t-------.
நாம் நாளை சந்திப்போமா? Sh--- w- m--- t-------?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. I’- s----- I c---- m--- i- t-------.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Do y-- a------ h--- p---- f-- t--- w------?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Or d- y-- a------ h--- a- a----------?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. I s------ t--- w- m--- o- t-- w------.
   
நாம் பிக்னிக் போகலாமா? Sh--- w- h--- a p-----?
நாம் கடற்கரை போகலாமா? Sh--- w- g- t- t-- b----?
நாம் மலைகளுக்கு போகலாமா? Sh--- w- g- t- t-- m--------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். I w--- p--- y-- u- a- t-- o-----.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். I w--- p--- y-- u- a- h---.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். I w--- p--- y-- u- a- t-- b-- s---.