தமிழ் » ஆங்கிலம் UK   ஹோட்டலில் –வருகை


27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

+ 27 [twenty-seven]

+ In the hotel – Arrival

27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [twenty-seven]

In the hotel – Arrival

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா? Do y-- h--- a v----- r---? +
நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன். I h--- b----- a r---. +
என் பெயர் மில்லர். My n--- i- M-----. +
   
எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும். I n--- a s----- r---. +
எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும். I n--- a d----- r---. +
ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன? Wh-- d--- t-- r--- c--- p-- n----? +
   
எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும். I w---- l--- a r--- w--- a b-------. +
எனக்கு ஷவர் உள்ள ஓர் அறை வேண்டும். I w---- l--- a r--- w--- a s-----. +
நான் அறையை பார்க்கலாமா? Ca- I s-- t-- r---? +
   
இங்கு கார் ஷெட் இருக்கிறதா? Is t---- a g----- h---? +
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா? Is t---- a s--- h---? +
இங்கு ஃபாக்ஸ் மெஷின் இருக்கிறதா? Is t---- a f-- m------ h---? +
   
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன். Fi--- I--- t--- t-- r---. +
இதோ சாவிகள். He-- a-- t-- k---. +
இதோ என் பயணப்பெட்டிகள். He-- i- m- l------. +
   
காலை உணவு எத்தனை மணிக்கு? Wh-- t--- d- y-- s---- b--------? +
மதிய உணவு எத்தனை மணிக்கு? Wh-- t--- d- y-- s---- l----? +
இரவு உணவு எத்தனை மணிக்கு? Wh-- t--- d- y-- s---- d-----? +