தமிழ் » ஆங்கிலம் UK   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [twenty-eight]

In the hotel – Complaints

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [twenty-eight]

In the hotel – Complaints

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
ஷவர் வேலை செய்யவில்லை. Th- s----- i---- w------.
தண்ணீர் சூடாக இல்லை. Th--- i- n- w--- w----.
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Ca- y-- g-- i- r-------?
   
அறையில் தொலைபேசி இல்லை. Th--- i- n- t-------- i- t-- r---.
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. Th--- i- n- T- i- t-- r---.
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. Th- r--- h-- n- b------.
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. Th- r--- i- t-- n----.
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. Th- r--- i- t-- s----.
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. Th- r--- i- t-- d---.
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. Th- h----- i---- w------.
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. Th- a--------------- i---- w------.
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. Th- T- i---- w------.
   
எனக்கு இது பிடிக்கவில்லை. I d---- l--- t---.
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. Th---- t-- e--------.
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? Do y-- h--- a------- c------?
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? Is t---- a y---- h----- n-----?
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? Is t---- a b------- h---- / a b-- a-- b-------- n-----?
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? Is t---- a r--------- n-----?