தமிழ் » ஆங்கிலம் UK   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [twenty-nine]

At the restaurant 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [twenty-nine]

At the restaurant 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
இந்த மேஜை காலியா? Is t--- t---- t----?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். I w---- l--- t-- m---- p-----.
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Wh-- w---- y-- r--------?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். I’- l--- a b---.
எனக்கு மினரல் நீர் வேண்டும். I’- l--- a m------ w----.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். I’- l--- a- o----- j----.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். I’- l--- a c-----.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். I’- l--- a c----- w--- m---.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Wi-- s----- p-----.
   
எனக்கு ஒரு டீ வேண்டும். I’- l--- a t--.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். I’- l--- a t-- w--- l----.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். I’- l--- a t-- w--- m---.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? Do y-- h--- c---------?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? Do y-- h--- a- a------?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Do y-- h--- a l----?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. I’- m------ a f---.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. I’- m------ a k----.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. I’- m------ a s----.