தமிழ் » ஆங்கிலம் UK   அறிமுகம்


3 [மூன்று]

அறிமுகம்

-

+ 3 [three]

+ Getting to know others

3 [மூன்று]

அறிமுகம்

-

3 [three]

Getting to know others

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
வணக்கம்! Hi! +
நமஸ்காரம்! He---! +
நலமா? Ho- a-- y--? +
   
நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா? Do y-- c--- f--- E-----? +
நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா? Do y-- c--- f--- A------? +
நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா? Do y-- c--- f--- A---? +
   
நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்? In w---- h---- a-- y-- s------? +
நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? Ho- l--- h--- y-- b--- h--- f--? +
நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்? Ho- l--- w--- y-- b- s------? +
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Do y-- l--- i- h---? +
நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா? Ar- y-- h--- o- v-------? +
முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள். Pl---- d- v---- m- s-------! +
   
இது என்னுடைய முகவரி. He-- i- m- a------. +
நாம் நாளை சந்திப்போமா? Sh--- w- s-- e--- o---- t-------? +
மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன். I a- s----- b-- I a------ h--- p----. +
   
பார்க்கலாம்! By-! +
போய் வருகிறேன். Go-- b--! +
விரைவில் சந்திப்போம். Se- y-- s---! +