தமிழ் » ஆங்கிலம் UK   உணவகத்தில் 3


31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [thirty-one]

At the restaurant 3

31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [thirty-one]

At the restaurant 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
எனக்கு முதலில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வேண்டும். I w---- l--- a s------.
எனக்கு சாலட் வேண்டும். I w---- l--- a s----.
எனக்கு ஒரு ஸூப் வேண்டும். I w---- l--- a s---.
   
எனக்கு ஒரு டெஸ்ஸர்ட் வேண்டும். I w---- l--- a d------.
எனக்கு அடித்தபாலாடையுடன் சேர்ந்த ஒரு பனிக்குழை ஐஸ்கிரீம் வேண்டும். I w---- l--- a- i-- c---- w--- w------ c----.
எனக்கு சிறிது பழம் அல்லது சீஸ் வேண்டும். I w---- l--- s--- f---- o- c-----.
   
எங்களுக்கு காலை உணவு வேண்டும். We w---- l--- t- h--- b--------.
எங்களுக்கு மதிய உணவு வேண்டும். We w---- l--- t- h--- l----.
எங்களுக்கு இரவு உணவு வேண்டும். We w---- l--- t- h--- d-----.
   
உங்களுக்கு காலை உணவுக்கு என்ன வேண்டும்? Wh-- w---- y-- l--- f-- b--------?
ஜாமும் தேனும் சேர்ந்த ரோல்ஸ்? Ro--- w--- j-- a-- h----?
சாசேஜ் மற்றும் சீஸ் உடன் டோஸ்ட்? To--- w--- s------ a-- c-----?
   
ஒரு வேக வைத்த முட்டை? A b----- e--?
ஒரு பொறிக்கப்பட்ட முட்டை? A f---- e--?
ஓர் ஆம்லெட்? An o-------?
   
தயவிட்டு இன்னும் ஒரு தயிர். An----- y------- p-----.
தயவிட்டு சிறிது உப்பும் மிளகும் கூட. So-- s--- a-- p----- a---- p-----.
தயவிட்டு இன்னும் ஒரு கிளாஸ் தண்ணீர். An----- g---- o- w----- p-----.