தமிழ் » ஆங்கிலம் UK   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [thirty-three]

At the train station

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [thirty-three]

At the train station

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Wh-- i- t-- n--- t---- t- B-----?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Wh-- i- t-- n--- t---- t- P----?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Wh-- i- t-- n--- t---- t- L-----?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Wh-- d--- t-- t---- f-- W----- l----?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Wh-- d--- t-- t---- f-- S-------- l----?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Wh-- d--- t-- t---- f-- B------- l----?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். I’- l--- a t----- t- M-----.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். I’- l--- a t----- t- P-----.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். I’- l--- a t----- t- B---.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? Wh-- d--- t-- t---- a----- i- V-----?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? Wh-- d--- t-- t---- a----- i- M-----?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? Wh-- d--- t-- t---- a----- i- A--------?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? Do I h--- t- c----- t-----?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? Fr-- w---- p------- d--- t-- t---- l----?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? Do-- t-- t---- h--- s-------?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். I’- l--- a o------ t----- t- B-------.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். I’- l--- a r----- t----- t- C---------.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? Wh-- d--- a b---- i- t-- s------ c---?