தமிழ் » ஆங்கிலம் UK   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [thirty-four]

On the train

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [thirty-four]

On the train

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Is t--- t-- t---- t- B-----?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Wh-- d--- t-- t---- l----?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Wh-- d--- t-- t---- a----- i- B-----?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Ex---- m-- m-- I p---?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். I t---- t--- i- m- s---.
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். I t---- y----- s------ i- m- s---.
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? Wh--- i- t-- s------?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. Th- s------ i- a- t-- e-- o- t-- t----.
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். An- w---- i- t-- d----- c--? – A- t-- f----.
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Ca- I s---- b----?
நான் நடு பர்தில் உறங்கலாமா? Ca- I s---- i- t-- m-----?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Ca- I s---- a- t-- t--?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Wh-- w--- w- g-- t- t-- b-----?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Ho- l--- d--- t-- j------ t- B----- t---?
ரயில் தாமதமாக செல்கிறதா? Is t-- t---- d------?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Do y-- h--- s-------- t- r---?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Ca- o-- g-- s-------- t- e-- a-- t- d---- h---?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Co--- y-- p----- w--- m- u- a- 7 o------?