தமிழ் » ஆங்கிலம் UK   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

+ 35 [thirty-five]

+ At the airport

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [thirty-five]

At the airport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். I’- l--- t- b--- a f----- t- A-----. +
இது நேரடியான பயணமா? Is i- a d----- f-----? +
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். A w----- s---- n----------- p-----. +
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். I w---- l--- t- c------ m- r----------. +
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். I w---- l--- t- c----- m- r----------. +
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். I w---- l--- t- c----- m- r----------. +
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Wh-- i- t-- n--- f----- t- R---? +
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? Ar- t---- t-- s---- a--------? +
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. No- w- h--- o--- o-- s--- a--------. +
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Wh-- d- w- l---? +
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Wh-- w--- w- b- t----? +
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Wh-- d--- a b-- g- t- t-- c--- c----- / c----- (a-.)? +
   
அது உங்களுடைய பெட்டியா? Is t--- y--- s-------? +
அது உங்களுடைய பையா? Is t--- y--- b--? +
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Is t--- y--- l------? +
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Ho- m--- l------ c-- I t---? +
20 கிலோகிராம். Tw---- k----. +
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? Wh--? O--- t----- k----? +