தமிழ் » ஆங்கிலம் UK   பொதுப்போக்குவரத்து


36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [thirty-six]

Public transportation

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [thirty-six]

Public transportation

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- b-- s---?
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? Wh--- b-- g--- t- t-- c--- c----- / c----- (a-.)?
நான் எந்த பஸ்ஸில் செல்வது? Wh--- b-- d- I h--- t- t---?
   
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? Do I h--- t- c-----?
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? Wh--- d- I h--- t- c-----?
ஒரு டிக்கட் விலை எத்தனை? Ho- m--- d--- a t----- c---?
   
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? Ho- m--- s---- a-- t---- b----- d------- / t-- c--- c-----?
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். Yo- h--- t- g-- o-- h---.
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். Yo- h--- t- g-- o-- a- t-- b---.
   
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். Th- n--- t---- i- i- 5 m------.
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். Th- n--- t--- i- i- 10 m------.
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். Th- n--- b-- i- i- 15 m------.
   
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? Wh-- i- t-- l--- t----?
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? Wh-- i- t-- l--- t---?
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? Wh-- i- t-- l--- b--?
   
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? Do y-- h--- a t-----?
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. A t-----? – N-- I d---- h--- o--.
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். Th-- y-- h--- t- p-- a f---.