தமிழ் » ஆங்கிலம் UK   வழியில்


37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

+ 37 [thirty-seven]

+ En route

37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [thirty-seven]

En route

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
அவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார். He d----- a m--------. +
அவர் சைக்கிளில். செல்கிறார். He r---- a b------. +
அவர் நடந்து. செல்கிறார். He w----. +
   
அவர் கப்பலில். செல்கிறார். He g--- b- s---. +
அவர் படகில். செல்கிறார். He g--- b- b---. +
அவர் நீந்துகிறார். He s----. +
   
இது ஆபத்தான இடமா? Is i- d-------- h---? +
இங்கே தனியே செல்வது ஆபத்தா? Is i- d-------- t- h-------- a----? +
இங்கே இரவில் தனியே நடந்து செல்வது ஆபத்தா? Is i- d-------- t- g- f-- a w--- a- n----? +
   
நாங்கள் தொலைந்துபோய்விட்டோம். We g-- l---. +
நாங்கள் தவறான பாதையில் வந்திருக்கிறோம். We--- o- t-- w---- r---. +
நாங்கள் திரும்ப வேண்டும். We m--- t--- a-----. +
   
இங்கே வண்டியை எங்கே நிறுத்துவது? Wh--- c-- o-- p--- h---? +
இங்கே வண்டியை நிறுத்துமிடம் ஏதும் இருக்கிறதா? Is t---- a p------ l-- h---? +
இங்கே வண்டியை எத்தனை நேரம் நிறுத்தலாம்? Ho- l--- c-- o-- p--- h---? +
   
நீங்கள் பனிச்சறுக்கல் செய்வீர்களா? Do y-- s--? +
நீங்கள் ஸ்கி லிஃபடில் உச்சிக்கு செல்வீர்களா? Do y-- t--- t-- s-- l--- t- t-- t--? +
இங்கு பனிச்சறுக்கல் பலகை வாடகைக்கு எடுக்க முடியுமா? Ca- o-- r--- s--- h---? +