தமிழ் » ஆங்கிலம் UK   வாடகைக்காரில் டாக்ஸியில்


38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

+ 38 [thirty-eight]

+ In the taxi

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [thirty-eight]

In the taxi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். Pl---- c--- a t---. +
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Wh-- d--- i- c--- t- g- t- t-- s------? +
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Wh-- d--- i- c--- t- g- t- t-- a------? +
   
தயவு செய்து நேராக செல்லுங்கள். Pl---- g- s------- a----. +
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். Pl---- t--- r---- h---. +
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். Pl---- t--- l--- a- t-- c-----. +
   
நான் அவசரத்தில் இருக்கிறேன். I’- i- a h----. +
என்னிடம் சமயம் இருக்கிறது. I h--- t---. +
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். Pl---- d---- s-----. +
   
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். Pl---- s--- h---. +
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். Pl---- w--- a m-----. +
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். I’-- b- b--- i----------. +
   
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். Pl---- g--- m- a r------. +
என்னிடம் சில்லரை இல்லை. I h--- n- c-----. +
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். Th-- i- o---- p----- k--- t-- c-----. +
   
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Dr--- m- t- t--- a------. +
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். Dr--- m- t- m- h----. +
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். Dr--- m- t- t-- b----. +