தமிழ் » ஆங்கிலம் UK   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [thirty-nine]

Car breakdown

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [thirty-nine]

Car breakdown

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- n--- g-- s------?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. I h--- a f--- t--- / t--- (a-.).
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Ca- y-- c----- t-- t--- / t--- (a-.)?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். I n--- a f-- l----- / l----- (a-.) o- d-----.
பெட்ரோல் காலியாகி விட்டது. I h--- n- m--- p----- / g-- (a-.).
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Do y-- h--- a p----- c-- / j---- c-- / g-- c-- (a-.)?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? Wh--- c-- I m--- a c---?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். I n--- a t----- s------.
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். I’- l------ f-- a g-----.
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. An a------- h-- o-------.
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Wh--- i- t-- n------ t--------?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Do y-- h--- a m----- / c--- p---- (a-.) w--- y--?
   
எங்களுக்கு உதவி தேவை. We n--- h---.
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். Ca-- a d-----!
போலீஸை கூப்பிடுங்கள். Ca-- t-- p-----!
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Yo-- p------ p-----.
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Yo-- l------ / l------ (a-.), p-----.
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Yo-- r------------ p-----.