தமிழ் » ஆங்கிலம் UK   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [four]

At school

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [four]

At school

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நாம் எங்கு இருக்கிறோம்? Wh--- a-- w-?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். We a-- a- s-----.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. We a-- h----- c---- / a l-----.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Th--- a-- t-- s----- c-------.
அவர் பள்ளி ஆசிரியர். Th-- i- t-- t------.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Th-- i- t-- c----.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Wh-- a-- w- d----?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். We a-- l-------.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். We a-- l------- a l-------.
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். I l---- E------.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Yo- l---- S------.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். He l----- G-----.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். We l---- F-----.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Yo- a-- l---- I------.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். Th-- l---- R------.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Le------ l-------- i- i----------.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். We w--- t- u--------- p-----.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். We w--- t- s---- w--- p-----.