தமிழ் » ஆங்கிலம் UK   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [forty]

Asking for directions

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [forty]

Asking for directions

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
தயவு செய்து ஒரு நிமிடம்! Ex---- m-!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Ca- y-- h--- m-?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Is t---- a g--- r--------- a----- h---?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Ta-- a l--- a- t-- c-----.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். Th-- g- s------- f-- a w----.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Th-- g- r---- f-- a h------ m----- / m----- (a-.).
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Yo- c-- a--- t--- t-- b--.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Yo- c-- a--- t--- t-- t---.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Yo- c-- a--- f----- m- w--- y--- c--.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Ho- d- I g-- t- t-- f------- / s----- (a-.) s------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Cr--- t-- b-----!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Go t------ t-- t-----!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Dr--- u---- y-- r---- t-- t---- t------ l----.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Th-- t--- i--- t-- f---- s----- o- y--- r----.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Th-- d---- s------- t------ t-- n--- i-----------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ex---- m-- h-- d- I g-- t- t-- a------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. It i- b--- i- y-- t--- t-- u---------- / s----- (a-.).
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Si---- g-- o-- a- t-- l--- s---.