தமிழ் » ஆங்கிலம் UK   எங்கே?


41 [நாற்பத்தி ஒன்று]

எங்கே?

-

41 [forty-one]

Where is ... ?

41 [நாற்பத்தி ஒன்று]

எங்கே?

-

41 [forty-one]

Where is ... ?

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
சுற்றுலாப் பயண அலுவலகம் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- t------ i---------- o-----?
உங்களிடம் நகர வரைபடம் இருக்கிறதா? Do y-- h--- a c--- m-- f-- m-?
இங்கு ஓர் அறை முன்பதிவு செய்ய முடியுமா? Ca- o-- r------ a r--- h---?
   
பழைய நகரம் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- o-- c---?
கதீட்ரல் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- c--------?
அருங்காட்சியகம் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- m-----?
   
தபால்தலை ஸ்டாம்ப் எங்கே வாங்க வேண்டும்? Wh--- c-- o-- b-- s-----?
பூ எங்கே வாங்க வேண்டும்? Wh--- c-- o-- b-- f------?
டிக்கெட் எங்கே வாங்க வேண்டும்? Wh--- c-- o-- b-- t------?
   
துறைமுகம் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- h------ / h----- (a-.)?
மார்க்கெட் சந்தை எங்கு இருக்கிறது? Wh--- i- t-- m-----?
அரண்மனை எங்கு இருக்கிறது? Wh--- i- t-- c-----?
   
சுற்றுலா எப்பொழுது ஆரம்பிக்கும்? Wh-- d--- t-- t--- b----?
சுற்றுலா எப்பொழுது முடியும்? Wh-- d--- t-- t--- e--?
சுற்றுலா எவ்வளவு நாழிகை இருக்கும்? Ho- l--- i- t-- t---?
   
எனக்கு ஜெர்மானிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். I w---- l--- a g---- w-- s----- G-----.
எனக்கு இத்தாலிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். I w---- l--- a g---- w-- s----- I------.
எனக்கு ஃப்ரெஞ்சு மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். I w---- l--- a g---- w-- s----- F-----.