தமிழ் » ஆங்கிலம் UK   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [forty-two]

City tour

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [forty-two]

City tour

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Is t-- m----- o--- o- S------?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Is t-- f--- o--- o- M------?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Is t-- e--------- o--- o- T-------?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Is t-- z-- o--- o- W---------?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Is t-- m----- o--- o- T--------?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? Is t-- g------ o--- o- F------?
   
புகைப்படம் எடுக்கலாமா? Ca- o-- t--- p----------?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? Do-- o-- h--- t- p-- a- e------- f--?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Ho- m--- i- t-- e------- f--?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Is t---- a d------- f-- g-----?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Is t---- a d------- f-- c-------?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Is t---- a d------- f-- s-------?
   
அது என்ன கட்டிடம்? Wh-- b------- i- t---?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? Ho- o-- i- t-- b-------?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Wh- b---- t-- b-------?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. I’- i--------- i- a-----------.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. I’- i--------- i- a--.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. I’- i--------- i- p--------.