தமிழ் » ஆங்கிலம் UK   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [forty-three]

At the zoo

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [forty-three]

At the zoo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
விலங்ககம் அங்கு இருக்கிறது. Th- z-- i- t----.
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Th- g------- a-- t----.
கரடிகள் எங்கே இருக்கின்றன? Wh--- a-- t-- b----?
   
யானைகள் எங்கே இருக்கின்றன? Wh--- a-- t-- e--------?
பாம்புகள் எங்கே இருக்கின்றன? Wh--- a-- t-- s-----?
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? Wh--- a-- t-- l----?
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. I h--- a c-----.
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. I a--- h--- a v---- c-----.
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? Wh--- c-- I f--- a b------?
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? Wh--- a-- t-- p-------?
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? Wh--- a-- t-- k--------?
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Wh--- a-- t-- r-----?
   
கழிவறை எங்கே இருக்கிறது? Wh--- i- t-- t----- / r------- (a-.)?
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Th--- i- a c--- o--- t----.
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Th--- i- a r--------- o--- t----.
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? Wh--- a-- t-- c-----?
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? Wh--- a-- t-- g------- a-- t-- z-----?
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? Wh--- a-- t-- t----- a-- t-- c---------?