தமிழ் » ஆங்கிலம் UK   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [forty-four]

Going out in the evening

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [forty-four]

Going out in the evening

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Is t---- a d---- h---?
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Is t---- a n-------- h---?
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? Is t---- a p-- h---?
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Wh---- p------ a- t-- t------ / t------ (a-.) t--- e------?
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Wh---- p------ a- t-- c----- / m----- (a-.) t--- e------?
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Wh---- o- T- t--- e------?
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Ar- t------ f-- t-- t------ / t------ (a-.) s---- a--------?
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Ar- t------ f-- t-- c----- / m----- (a-.) s---- a--------?
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Ar- t------ f-- t-- f------- / s----- a-. g--- s---- a--------?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். I w--- t- s-- i- t-- b---.
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். I w--- t- s-- s-------- i- t-- m-----.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். I w--- t- s-- a- t-- f----.
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Co--- y-- r-------- s--------?
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Wh-- d--- t-- s--- b----?
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Ca- y-- g-- m- a t-----?
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Is t---- a g--- c----- n-----?
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Is t---- a t----- c---- n-----?
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Is t---- a- i----- s------- p--- n-----?