தமிழ் » ஆங்கிலம் UK   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [forty-six]

In the discotheque

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [forty-six]

In the discotheque

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Is t--- s--- t----?
நான் உங்களுடன் உட்காரலாமா? Ma- I s-- w--- y--?
தாராளமாக. Su--.
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Ho- d- y-- l--- t-- m----?
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. A l----- t-- l---.
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். Bu- t-- b--- p---- v--- w---.
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Do y-- c--- h--- o----?
இல்லை, இதுதான் முதல் தடவை. No- t--- i- t-- f---- t---.
நான் இங்கு வந்ததே இல்லை. I’-- n---- b--- h--- b-----.
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Wo--- y-- l--- t- d----?
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Ma--- l----.
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. I c---- d---- v--- w---.
   
ரொம்ப சுலபம். It-- v--- e---.
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். I’-- s--- y--.
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். No- m---- s--- o---- t---.
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Ar- y-- w------ f-- s------?
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. Ye-- f-- m- b--------.
அதோ அவர்தான்! Th--- h- i-!