தமிழ் » ஆங்கிலம் UK   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

+ 47 [forty-seven]

+ Preparing a trip

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [forty-seven]

Preparing a trip

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Yo- h--- t- p--- o-- s-------! +
எதையும் மறக்காதே! Do--- f----- a-------! +
உனக்கு பெரிய பெட்டி தேவை! Yo- n--- a b-- s-------! +
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Do--- f----- y--- p-------! +
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Do--- f----- y--- t-----! +
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Do--- f----- y--- t---------- c------ / t--------- c----- (a-.)! +
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Ta-- s--- s----- l----- w--- y--. +
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Ta-- t-- s---------- w--- y--. +
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Ta-- t-- s-- h-- w--- y--. +
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Do y-- w--- t- t--- a r--- m--? +
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Do y-- w--- t- t--- a t----- g----? +
குடை எடுத்துக் கொள்கிறாயா? Do y-- w--- t- t--- a- u-------? +
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Re------ t- t--- p----- s----- a-- s----. +
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Re------ t- t--- t---- b---- a-- s----- j------. +
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Re------ t- t--- p------- n--------- a-- t-------. +
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Yo- n--- s----- s------ a-- b----. +
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Yo- n--- h------------- s--- a-- a n--- c------. +
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Yo- n--- a c---- a t--------- a-- t---------. +