தமிழ் » ஆங்கிலம் UK   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

+ 48 [forty-eight]

+ Vacation activities

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [forty-eight]

Vacation activities

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? Is t-- b---- c----? +
இங்கு நீந்த முடியுமா? Ca- o-- s--- t----? +
இங்கு நீந்துவது அபாயகரமானதா? Is--- i- d-------- t- s--- t----? +
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? Ca- o-- r--- a s-- u------- / p------ h---? +
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? Ca- o-- r--- a d--- c---- h---? +
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? Ca- o-- r--- a b--- h---? +
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். I w---- l--- t- s---. +
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். I w---- l--- t- d---. +
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். I w---- l--- t- w---- s--. +
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Ca- o-- r--- a s--------? +
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? Ca- o-- r--- d----- e--------? +
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Ca- o-- r--- w---- s---? +
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். I’- o--- a b-------. +
நான் சுமாராகத்தான் செய்வேன். I’- m--------- g---. +
நான் நன்றாகவே செய்வேன். I’- p----- g--- a- i-. +
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? Wh--- i- t-- s-- l---? +
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? Do y-- h--- s---? +
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? Do y-- h--- s-- b----? +